திருவருட்பா 5818 பாடல்கள்
திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும். ஆசிரிய விருத்த நடையில் பாடப்பட்டுள்ள இப்பாடல்கள் ஆறு தொகுப்புகளாக தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் தம்முடைய சுய அனுபவங்களையும் ஆன்மீக பெரு உணர்வையும் விளம்புவன என்றும் அவற்றை வணிக முறையில் பதிப்பிக்க வேண்டாம் என்றும் வள்ளலார் கேட்டுக்கொண்டார். எனினும், வள்ளலாரின் தொண்டர்கள் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி இப்பாடல்களை பதிப்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றனர்.
5818 Thiruvarutpa poems
Arutprakasa Vallalār Chidambaram Ramalingam (5 October 1823 – 30 January 1874), whose pre-monastic name was Rāmalingam, commonly known in India and across the world as Vallalār, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most famous Tamil Saints and also one of the greatest Tamil poets of the 19th century and belongs to a line of Tamil saints known as "gnana siddhars" (gnana means higher wisdom). As a musician and poet, he composed 5818 poems teaching universal love and peace, compiled into 'Six Thiru Muraigal', which are all available today as a single book called Thiruvarutpa